வெங்காயத் தோலின் நன்மைகள்

வெங்காயம் அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு காயாகும். பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது. இது உணவின் சுவையை கூட்டுகிறது.வெங்காயத்தை உரித்த பிறகு அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம். வெங்காயத் தோலின் மகத்துவம் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்தலாம்? கண்பார்வை வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்கிறது. இதற்கு வெங்காயத்தோல் தேநீர் தயாரித்து அருந்த … Continue reading வெங்காயத் தோலின் நன்மைகள்